பதிவிறக்கம்
ஓபெரா - Opera
சமீபத்தியப் பதிப்பு 66.0.3515.103
உங்கள் தேடலை இங்கேத் தட்டச்சவும்:
தேடு
உதாரணமாக ஸ்கைப், குரோம், யூடோரண்ட்

ஓபெரா - Opera புதிய பதிப்பு66.0.3515.103

ஓபெரா - Opera
பதிவிறக்கம்
மதிப்பீடு செய்க

ஓபெரா - Opera 66.0.3515.103
இணைய உலவித் துறையில் முண்ணனி வகிக்கும் மொஸில்லா ஃபயர் ஃபாக்ஸ், மைக்ரோசாஃப்ட் இண்டர்நெட் எக்ஸ்ப்ளோரர், கூகுள் குரோம், ஆப்பிள் சஃபாரி போன்ற விதவிதமான பெரிய உலவிகளில் எதை உபயோகிப்பது எனத் தேர்வுசெய்யக் குழம்பிக் கொண்டு இருக்கும் இந்தவேளையில் ஓபெரா இணைய உலவி பிரபலமாகிக் கொண்டு இருக்கிறது.

ஓபெரா இணைய உலவி, நார்வேயைச் சேர்ந்த, மைக்ரோசாஃப்ட், கூகுள், ஆப்பிள் போன்ற பெரிய சாம்ராஜ்ய அதிபதிகளால் ஆதரிக்கப்படாதச் சிறிய நிறுவனத்தால் உருவாக்கப்பட்டது. இது எளிய, திறன்மிக்க இடைமுகத்தைக் கொண்டு வேகம் மற்றும் செயல்திறனில் மட்டுமே தன் கவனத்தைச் செலுத்தியதில், அவர்களின் அணுகுமுறைச் சரியான பலனளித்தது.

ஓபெரா அதிவேகமான மற்றும் இலகுவான இணைய உலவியாக இருப்பதுடன் மட்டுமல்லாமல் உங்கள் இயங்குதளங்களுடம் இசைவுடன் பொருந்தி, கோப்புப் பரிமாற்றம், பதிவிறக்கம் மற்றும் இணைய உலவலைத் தென்றலுடன் கூடியதுபோன்ற இனிய அனுபவமாக்குகிறது.

ஓபெரா, உலகில் உள்ள இணைய உலவிகளில் அதிவேகமான ஒன்றாகவும், பல நாடுகளில் கூகுள் குரோம், இண்டர் நெட் எக்ஸ்ப்ளோரர் ஆகியவற்றிற்குப் பின்னால் மூன்றாவதாக அதிகம் உபயோகிக்கப்படும் உலவியாகவும் இருக்கிறது. இதன் புகழ் நாளுக்கு நாள் வளர்ந்து கொண்டே வருகிறது. இன்னும் சிலகாலங்களில் ஓபெரா, உலகின் மிகப் பிரபலமான இணைய உலவியாக மாறிவிடும்.

மென்பொருள் விமர்சனம்

ஒரு அதிவேக இணைய உலாவி.

ஓபெரா இணைய உலவி, அமெரிக்காவில் அதிகம் உபயோகிக்கப்படாவிட்டாலும் ரஷ்யாவில் இதுவே மிகப்புகழ்பெற்ற இணைய உலவியாகஇருக்கிறது. இது உலக அளவிலும் மிகப் பிரபலமாகிக் கொண்டு இருக்கிறது. ஓபெரா, பல போட்டி இணைய உலவிகளை விட அதிவேகமான ஒன்றாக உள்ளது, இதன் தனித்தன்மையான அரிய வசதிகள், இதை மற்ற உலவிக் கூட்டத்திலிருந்து தனிப்படுத்தி காட்டுகின்றன. (எண்ணிக்கையில் வளர்ந்து கொண்டே வரும்) மைக்ரோசாஃப்டை நம்பாதவர்கள், மற்றும் தங்களது உலவல் வழக்கங்களையும், தகவல்களையும் கூகுள் குரோம் தருவதையும் விரும்பாதவர்கள் ஆகியோரின் பிரபலத் தேர்வாகவும் இது உள்ளது. இது ஃபயர்ஃபாக்ஸை விட எளிமையானது, மற்றும் சீரானது. எனவே முழுமையான, வசதிகள் நிறைந்த இணைய உலவிகள் தேவைப்படாதவர்களுக்கும் தன்னுடைய வேலையை மட்டும் குழப்பமின்றி மிகச் சிறப்பாகச் செய்யும் உலவி தேவைப்படுவோருக்கும் சிறந்த மாற்று மென்பொருளாக ஓபெரா இருக்கிறது.

ஓபெரா மற்ற இணைய உலவிகள் அளிக்கும் அத்தனையையும், சிறிய, சீரான தொகுப்பாக, தெளிவான இடைமுகத்துடன் அளிக்கிறது.

பதிவிறக்கம்
மாற்று மென்பொருட்களின் ஒப்பீடு:


Avant Browser
Avant Browser
கூகுள் குரோம் - Google Chrome
கூகுள் குரோம் - Google Chrome
இண்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் - Internet Explorer
இண்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் - Internet Explorer
மொஸில்லா ஃபயர் ஃபாக்ஸ் - Mozilla Firefox
மொஸில்லா ஃபயர் ஃபாக்ஸ் - Mozilla Firefox
விளக்கம் ஒரு திடமான பல செயலி உலாவி. கூகிளின் இணைய உலாவி. மைக்ரோசாஃப்டின் இணைய உலவி. ஒரு திறந்தமூல நிரல் இணைய உலாவி.
மதிப்பீடு
பதிவிறக்கங்கள் 0 370 4 1
விலை $ 0 $ 0 $ 0 $ 0
கோப்பின் அளவு 4.28 MB 57.60 MB 1.98 MB 47.30 MB
Download
Download
Download
Download


ஓபெரா - Opera மென்பொருளைப் பதிவிறக்கம் செய்த பயனாளிகள், இந்த மென்பொருள்களையும் பதிவிறக்கம் செய்தார்கள்

உங்களுக்கு ஓபெரா - Opera போன்ற மற்ற பயனாளிகள் விரும்பிய மென்பொருட்களை பரிந்துரைப்பதில் மகிழ்கிறோம். ஓபெரா - Opera மென்பொருளுக்கு ஒத்த மென்பொருட்கள்:

 உங்கள் ஒபேரா கடவுச்சொல்லை மீட்கவும் உங்கள் இணையக் கோப்புகளை ஒருங்கிணைக்கவும்.
Opera Password Recovery பதிவிறக்கம்
பயனாளர் மதிப்பீடு
கூகிளின் இணைய உலாவி.
கூகுள் குரோம் - Google Chrome பதிவிறக்கம்
பயனாளர் மதிப்பீடு
உங்களது அனைத்து புத்தக அடையாளங்களையும் இந்தப் பயன்பாட்டின் மூலம் காப்புப்பிரதி எடுத்துக்கொள்ளுங்கள்.
EZ Backup Opera Basic பதிவிறக்கம்
பயனாளர் மதிப்பீடு
ஒரு திறந்தமூல நிரல் இணைய உலாவி.
மொஸில்லா ஃபயர் ஃபாக்ஸ் - Mozilla Firefox பதிவிறக்கம்
பயனாளர் மதிப்பீடு

அஸ்ட்ரோ சொல்வது:
  • சுத்தமான, குறைந்தபட்ச இடைமுகம்
  • எளிதாக பார்க்க இயலும் வேக அழைப்புப் முகப்புகள்
  • தேடல் மற்றும் வழி நடத்தலுக்கு ஒரே பெட்டி
  • போட்டி மென்பொருட்களை விட சிறிய சித்திர அரங்கம் கொண்டது.
விளைபொருள் விவரங்கள்
மதிப்பீடு:7 (Users15554)
தரவரிசை எண் இணைய உலவிகள்:4
இறுதியாக மதிப்பீடு செய்த தேதி:
உரிமம்:இலவசம்
கோப்பின் அளவு:53.40 MB
பதிப்பு:66.0.3515.103
கடைசியாகப் புதுப்பிக்கப்பட்டது:20/2/2020
இயங்கு தளம்: சாளர இயங்குதளம் எக்ஸ்பி, சாளர இயங்குதளம் விஸ்டா, சாளர இயங்குதளம் 98, சாளர இயங்குதளம் 8, சாளர இயங்குதளம் 7, சாளர இயங்குதளம் 10
மொழிகள்: ஸ்பானிய, ஜெர்மானிய, ஆங்கிலம், இந்தோனேஷிய, இத்தாலிய, போர்ட்சுகீஸ், மேலும் .....
படைப்பாளி:Opera Software ASA
பதிவிறக்க எண்ணிக்கை (தமிழ்):8
பதிவிறக்க எண்ணிக்கை (உலகளவில்):233,811

பழைய பதிப்புகளைப் பதிவிறக்கம் செய்யபடைப்பாளி தகவல்கள்

படைப்பாளி பெயர்: : Opera Software ASA
Opera Software ASA நிறுவனத்தின் மென்பொருள் எண்ணிக்கை : 2

பிரபல மென்பொருட்கள்:
1. ஓபெரா - Opera
2. Opera Neon
2 அனைத்து மென்பொருட்களையும் காண்க

ஓபெரா - Opera நச்சுநிரல் அற்றது, நாங்கள் ஓபெரா - Opera மென்பொருளின் சமீபத்திய பதிப்பை 50 நச்சுநிரல் தடுப்பான் மென்பொருட்களைக் கொண்டுச் சோதித்ததில் எந்த நச்சுநிரல் பாதிப்பும் அறியப்படவில்லை.

சோதனை முடிவுகளுக்கும், மேலதிகத் தகவல்களுக்கும் இங்கேச் சோதிக்கவும்